Laal Singh Chaddha Movie Review, Aamir Khan திரைப்படம் எப்படியிருக்கிறது? Kollywood News Update HD
ஆமிர்கான் நடித்து வெளியாகியிருக்கும் லால் சிங் சத்தா, ஹாலிவுட்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற Forrest Gump படத்தின் ரீ - மேக். இந்தப் படம் இந்தியா முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் விமர்சனங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #laalsinghchaddha #aamirkhan #laalsinghchaddhareview Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil