What is Virtualization -in Tamil HD

03.02.2019
Virtualization என்பது தற்போது உள்ள காலத்தில் மிக அவசியமான ஒன்று.இந்த டெக்னாலஜியில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன ஆனால் அதற்கான ஆட்கள் குறைவாக உள்ளனர். Virtualization பற்றிய படித்து தெரிந்து கொள்ள 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் செலவு ஆகிறது.நான் அந்த டெக்னாலஜியில் வேலை செய்வதால் தற்போது இலவசமாக தமிழில் கற்றுக்கொடுக்கிறேன். இந்த Virtualization டெக்னாலஜியை இஞ்சினியரிங் முடித்த CSE,IT,ECE,EEE departments மாணவர்கள் மற்றும் IT company யில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கும் Experienced employees இதை கற்றுக்கொண்டால் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு செல்லலாம். நமது டெக்கி தேரி யூடியூப் சேனலில் விர்சுவலிஷேன் என்றால் என்ன என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது.தொடர்ந்து இந்த virtualization பற்றிய முழு தகவலும் பகிரப்படும். Virtualization is one of the best technology which is very important in our IT career.We can learn from institutes but its cost of 25000 RS to 30000 Rs. In our IT industry there is no competition in virtualization Technology.Currently I am working in virtualization.I am uploading virtualization related videos in Techie Theri YouTube channel. Candidates who are completed BE/B.Tech CSE,IT,ECE,EEE and also Experienced IT employees can learn Virtualization and upgrade their career.

Похожие видео

Показать еще