We Will Not Allowed Dubbed TV Serials In Tamil Nadu- Newly Elected TV serials Associations HD

13.10.2014
We Will Not Allowed Dubbed Serials In Tamil Nadu- Newly Elected TV serials Associations- RedPix 24x7 #ActressNalini #TVSerials #Dubbed சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. தற்போதைய தலைவராக ராஜேந்திரன் உள்ளார். இவர் உள்பட சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிவடைய உள்ளது. இதையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க இன்று தேர்தல் நடைபெற்றது. விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். திருமண மகாலில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இயக்குனர் லியாகத் அலிகான் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். சின்னத்திரை நடிகர், நடிகைகள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்துஎடுக்கப்பட வேண்டும். இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தனித்தனி அணியாக போட்டியிடுகிறார்கள். சிவன் சீனிவாசன் அணியில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசனும், செயலாளர் பதவிக்கு எம்.டி. மோகனும், பொருளாளர் பதவிக்கு பரத்கல்யாணும், துணைத் தலைவர்கள் பதவிக்கு புவனேஸ்வரி, கஜெஸ் ஆகியோரும், இணைச் செயலாளர் பதவிக்கு ரிஷி, நளினி மற்றும் நடிகைகள் சாதனா, வினோதினி, கவுதமி, ரேகா சுரேஷ் ஆகியோர் காலையிலேயே உற்சாகத்துடன் வந்து ஓட்டு போட்டனர். நடிகைகள், சுலக்ஷனா, சர்மிளா, ஜெயதேவி, மீனாகுமாரி, நடிகர்கள் சதீஷ், விஜய் ஆனந்த், மனோபாலா உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. Dinamalar, tamil, tamil news, tamilmovies, tamil news, latest tamil news, tamil movies, tamil movie, hot images, tamil tube, tamilnews

Похожие видео