WH Question - Spoken Hindi through Tamil HD

20.01.2018
தமிழ் வழியில் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள். Learn Hindi through Tamil. Spoken Hindi classes online for free. WH Question in Hindi language. You will learn below Hindi words / sentences from this video: இது என்ன? Ye kya hai? எவ்வளவு? Kitna hai? எப்படி இருக்கு? Kaisa hai? யார் வந்தா? Kaun aaya? யாரு இது? Kaun hai? என்ன பன்னுவேன்? Kya karoon? என்ன ஆகும்? Kya hoga? என்ன பாத்த? Kya dekha? எத்தனை பேர்? Kitne log hain? ஏன் வந்த? Kyon aaya? என்ன விஷயம்? Kya baat hai? எங்க இருக்கு? Kahan hai? என்ன ஆச்சு? Kya hua? எப்ப இருந்து? Kab se? எப்ப வருவ? Kab aavoge?

Похожие видео

Показать еще