Redmi Note 11 Pro Plus - தீயா இருக்கே குமாரு! HD
Redmi பட்ஜெட் விலையில் புதிதாக அறிமுகப்படுத்தி இருப்பது The Redmi Note 11 வகைகள். Redmi Note 10 -ன் வெற்றியால், பெறும் எதிர்பார்ப்போடு இதனைப் பற்றி பார்க்கப் போகிறோம். Redmi Note 11 Pro & Pro+ ல் Mediatek Dimensity 920 SoC, 6/8 GB RAM, 128/256 GB storage உள்ளது. இரண்டு ஃபோனிலும் 6.67 அங்குலம் Full HD+ super AMOLED display 120Hz refresh rate மற்றும் 360Hz touch sampling rate கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 11 Pro+ ல் Marquee சிறப்பம்சத்துடன் இணைத்து 120W வேகமாக செயல்படக்கூடிய charger ம் உள்ளது. இதனால் 0-100% charge யை வெறும் பதினைந்து நிமிடங்களில் பெற முடியும். மேலும் ஆச்சரியங்களுக்கு வீடியோவைப் பாருங்க!!... Chapters Intro - 00:00 Build Design - 00:27 Display - 01:04 Internals - 01:41 Cameras- 02:30 Battery & Charging - 03:44 Other Features - 06:11 Price - 06:54 Conclusion - 08:12 #RedmiNote11 #Note11Pro #Note11Pro+ If you liked my “ Redmi Note 11 Pro Plus - தீயா இருக்கே குமாரு! ” video, do give it a Thumbs Up & Share! Comments are welcome too :) Follow me on... Twitter: @C4ETech (https://twitter.com/C4ETech) Facebook: http://www.facebook.com/C4ETech Instagram: http://instagram.com/C4ETech Discord: https://discord.gg/C4ETech BGM Track: Enigma — KV [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: https://youtu.be/z8a77Fs1ctI Free Download / Stream: https://alplus.io/enigma
Похожие видео
Показать еще