Maruthi Suzuki WAGON-R-2019 FACELIFT review in TAMIL HD

07.02.2019
Japan நாட்டை தாய்நாடாக கொண்ட Maruti Suzuki Wagon R வாகனம் கழிந்த 19 வருடங்களாக இந்திய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட வாகனங்களில் ஒன்றாகும். கழிந்த 19 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை இந்திய மக்களுக்காக Maruti இந்த வாகனத்தில் உள்ளடக்கி வெளியிட்டிருக்கிறது. Maruti Wagon R 2019 வாகனத்தில் செய்திருக்கும் மாற்றத்தை நாங்கள் இந்த பதிவில் வெளிட்டிருக்கிறோம்.

Похожие видео

Показать еще