How to use Colors in Indesign through Tamil HD

17.07.2017
How to use Colors in Indesign through Tamil அடோப் இன்டிசைன் cs6 Tutorials in Tamil Adobe Indesign Cs6 இந்த மென்பொருள் பேஜ்மேக்கர் தொழில்நுட்பத்தின் மெருகு எனலாம். எனினும் இதில் பல்வேறு வேலைகளை நம்மால் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, புத்தக வேலைகள். (Single or Multi Color), நோட்டிஸ், திருமண பத்திரிக்கை, லோகோ என பல்வேறு வேலைகளை செய்வதற்கு பயன்படுகிறது. கொஞ்சம் பயிற்சியும் நிறைய முயற்சியும் தேவைபடுகிறது. சிங்கிள் கலர் மட்டுமல்லாது மல்டி கலர் வேலை செய்வதற்கும் மிக நல்ல மென்பொருள் இந்த அடோப் இன்டிசைன் என்பது என் கருத்து. DTP கற்கும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்… தாய்மொழியில் கனிணியைக் கற்பது என்பது நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும். அவ்வகையில் Photoshop 7.0, Page Maker 7.0. Corel Draw X3, X5, X6, In Design CS6, M.S. Office 2007, Typing Master Pro, என்று பல மென்பொருள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம்… மேலும் நமது வீடியோக்களில் வெளிவரும் படங்களை PSD பைல்களை விற்பனைக்கும் பதிவேற்றம் செய்துள்ளோம்.. தமிழ் எழுத்துருக்களையும் விற்பனை செய்கிறோம்… விருப்பமுள்ளவர்களும், தேவையுள்ளவர்களும் நமது வலைதளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்… PSD File: http://editorvalavan.com/buy-clip-art-and-images/ Tamil Key Man: http://editorvalavan.com/buy-clip-art-and-images/ -------------------------------------------------------------------------------------------------------- வளவன் கல்வி மற்றும் சமூக சேவைகள் (கிராம) அறக்கட்டளைக்கு தாங்கள் உதவ நினைத்தால் 10, 20, 50 அல்லது அதற்கு மேலான தொகையை நீங்கள் தந்து உதவலாம். கீழ்காணும் லிங்க் வழியாக சென்று வங்கி மூலமாகவோ ஆன்லைன் பரிவர்த்தனையாகவோ செலுத்தலாம்.. http://trust.editorvalavan.com/நன்கொடை -------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------- சமூக வலைதளங்களிலும் எங்களைப் பின்தொடரலாம். https://www.facebook.com/editorvalavan https://twitter.com/editorvalavan https://www.instagram.com/valavanindhiran/ https://www.youtube.com/c/valavantutorials -------------------------------------------------------------------------------------------------------- எங்களது வலைதளம் www.editorvalavan.com --------------------------------------------------------------------------------------------------------

Похожие видео

Показать еще